பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 50:6 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

என் ஜனங்கள் காணாமற்போன ஆடுகள், அவர்களுடைய மேய்ப்பர்கள் அவர்களைச் சிதறப்பண்ணி, பர்வதங்களில் அலையவிட்டார்கள்; ஒரு மலையிலிருந்து மறுமலைக்குப் போனார்கள்; தங்கள் தொழுவத்தை மறந்துவிட்டார்கள்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 50

காண்க எரேமியா 50:6 சூழலில்