பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 44:10 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர்கள் இந்நாள்மட்டும் மனம் நொறுங்குண்டதுமில்லை, அவர்கள் பயப்படுகிறதுமில்லை; நான் உங்கள் முன்பாகவும் உங்கள் பிதாக்கள் முன்பாகவும் வைத்த என் வேதத்தின்படியும் என் கட்டளைகளின்படியும் நடக்கிறதுமில்லை.,

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 44

காண்க எரேமியா 44:10 சூழலில்