பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 4:7 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

உன் தேசத்தைப் பாழாக்கிவிடும்படிக்குச் சிங்கம் தன் புதரிலிருந்து எழும்பி, ஜாதிகளை சங்கரிக்கிறவன் தன் ஸ்தானத்திலிருந்து புறப்பட்டுவருகிறான்; உன் பட்டணங்கள் குடியிராதபடி அழிக்கப்படும் என்கிறார்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 4

காண்க எரேமியா 4:7 சூழலில்