பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 39:9 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நகரத்தில் தங்கியிருந்த ஜனங்களையும், தன் பட்சத்தில் ஓடிவந்துவிட்டவர்களையும், மீதியான மற்ற ஜனங்களையும், காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான் பாபிலோனுக்குச் சிறைகளாகக் கொண்டுபோனான்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 39

காண்க எரேமியா 39:9 சூழலில்