பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 34:11 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆனாலும் அதற்குப்பின்பு அவர்கள் மாறாட்டம்பண்ணி, தாங்கள் சுயாதீனராக அனுப்பிவிட்ட வேலைக்காரரையும் வேலைக்காரியையும் மறுபடியும் அழைப்பித்து, அவர்களை வேலைக்காரரும் வேலைக்காரிகளுமாயிருக்கும்படி அடிமைப்படுத்திக்கொண்டார்கள்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 34

காண்க எரேமியா 34:11 சூழலில்