பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 32:43 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மனுஷனும் மிருகமுமில்லாதபடிக்குப் பாழாய்ப்போயிற்று என்றும், கல்தேயரின் கையிலே ஒப்புக்கொடுக்கப்பட்டுப்போயிற்று என்றும், நீங்கள் சொல்லுகிற இந்த தேசத்திலே நிலங்கள் கொள்ளப்படும்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 32

காண்க எரேமியா 32:43 சூழலில்