பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 32:40 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர்களுக்கு நன்மை செய்யும்படி, நான் அவர்களை விட்டுப் பின்வாங்குவதில்லையென்கிற நித்திய உடன்படிக்கையை அவர்களோடே பண்ணி, அவர்கள் என்னைவிட்டு அகன்றுபோகாதபடிக்கு, எனக்குப் பயப்படும்பயத்தை அவர்கள் இருதயத்திலே வைத்து,

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 32

காண்க எரேமியா 32:40 சூழலில்