பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 32:24 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இதோ, கொத்தளங்கள் போடப்பட்டிருக்கிறது; நகரத்தைப் பிடிக்க வருகிறார்கள்; பட்டயத்தினிமித்தமும், பஞ்சத்தினிமித்தமும், கொள்ளை நோயினிமித்தமும் இந்த நகரம் அதற்கு விரோதமாய் யுத்தம்பண்ணுகிற கல்தேயரின் கையிலே கொடுக்கப்படுகிறது; நீர் சொன்னபடி சம்பவிக்கிறது; இதோ, நீர் அதைப் பார்க்கிறீர்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 32

காண்க எரேமியா 32:24 சூழலில்