பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 32:12 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

என் பெரிய தகப்பன் மகனாகிய அனாமெயேலுடைய கண்களுக்கு முன்பாகவும், கிரயப்பத்திரத்தில் கையெழுத்துப்போட்ட சாட்சிகளுடைய கண்களுக்கு முன்பாகவும், காவற்சாலையின் முற்றத்தில் உட்கார்ந்திருந்த எல்லா யூதருடைய கண்களுக்கு முன்பாகவும், அதை மாசெயாவின் குமாரனாகிய நேரியாவின் மகனான பாருக்கினிடத்தில் கொடுத்து,

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 32

காண்க எரேமியா 32:12 சூழலில்