பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 27:14 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நீங்கள் பாபிலோன் ராஜாவைச் சேவிப்பதில்லையென்று உங்களுடனே சொல்லுகிற தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளைக் கேளாதிருங்கள்; அவர்கள் உங்களுக்குப் பொய்யான தீர்க்கதரிசனம் சொல்லுகிறார்கள்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 27

காண்க எரேமியா 27:14 சூழலில்