பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 22:14 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அநீதியினாலே தன் வீட்டையும், அநியாயத்தினாலே தன் மேலறைகளையும் கட்டி, தன் அயலான் செய்யும் வேலைக்குக் கூலிகொடாமல், அவனைச் சும்மா வேலைகொள்ளுகிறவனுக்கு ஐயோ!

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 22

காண்க எரேமியா 22:14 சூழலில்