பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 2:7 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

செழிப்பான தேசத்தின் கனியையும் நன்மையையும் சாப்பிடும்படிக்கு நான் உங்களை அவ்விடத்துக்கு அழைத்துக்கொண்டுவந்தேன்; ஆனாலும் நீங்கள் அதற்குள் பிரவேசித்தபோது, என் தேசத்தைத் தீட்டுப்படுத்தி, என் சுதந்தரத்தை அருவருப்பாக்கினீர்கள்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 2

காண்க எரேமியா 2:7 சூழலில்