பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 2:26 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

திருடன் அகப்படுகிறபோது, எப்படி வெட்கப்படுகிறானோ, அப்படியே இஸ்ரவேல் வம்சத்தார் வெட்கப்படுவார்கள்; கட்டையைப் பார்த்து, நீ என் தகப்பன் என்றும்; கல்லைப்பார்த்து, நீ என்னைப் பெற்றாய் என்றும் சொல்லுகிற அவர்களும், அவர்கள் ராஜாக்களும், அவர்கள் பிரபுக்களும், அவர்கள் ஆசாரியர்களும், அவர்கள் தீர்க்தரிசிகளும் வெட்கப்படுவார்கள்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 2

காண்க எரேமியா 2:26 சூழலில்