பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 12:16 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்புறம் அவர்கள் என் ஜனத்துக்குப் பாகாலின்மேல் ஆணையிடக் கற்றுக்கொடுத்ததுபோல, கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு என்று சொல்லி, என் நாமத்தின்மேல் ஆணையிடும்படி என் ஜனத்தின் வழிகளை நன்றாய்க் கற்றுக்கொண்டால், அவர்கள் என் ஜனத்தின் நடுவிலே ஊன்றக் கட்டப்படுவார்கள்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 12

காண்க எரேமியா 12:16 சூழலில்