பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 10:12 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவரே பூமியைத் தம்முடைய வல்லமையினால் உண்டாக்கி, பூச்சக்கரத்தைத் தம்முடைய ஞானத்தினால் படைத்து, வானத்தைத் தம்முடைய அறிவினால் விரித்தார்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 10

காண்க எரேமியா 10:12 சூழலில்