பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எண்ணாகமம் 9:17 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மேகம் கூடாரத்திலிருந்து மேலே எழும்பும்போது இஸ்ரவேல் புத்திரர் பிரயாணம்பண்ணுவார்கள்; மேகம் தங்குமிடத்தில் இஸ்ரவேல் புத்திரர் பாளயமிறங்குவார்கள்.

முழு அத்தியாயம் படிக்க எண்ணாகமம் 9

காண்க எண்ணாகமம் 9:17 சூழலில்