பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எண்ணாகமம் 35:5 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பட்டணம் மத்தியில் இருக்க, பட்டணத்தின் வெளிப்புறந்தொடங்கி, கிழக்கே இரண்டாயிரமுழமும், தெற்கே இரண்டாயிரமுழமும், வடக்கே இரண்டாயிரமுழமும் மேற்கே இரண்டாயிரமுழமும் அளந்துவிடக்கடவீர்கள்; இது அவர்கள் பட்டணங்களுக்கு வெளிநிலங்களாயிருப்பதாக.

முழு அத்தியாயம் படிக்க எண்ணாகமம் 35

காண்க எண்ணாகமம் 35:5 சூழலில்