பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எண்ணாகமம் 35:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அந்தப் பட்டணங்கள் அவர்கள் குடியிருப்பதற்கும், அவைகளைச் சூழ்ந்த வெளிநிலங்கள் அவர்களுடைய ஆடு மாடுகளுக்கும், அவர்களுடைய ஆஸ்திகளுக்கும், அவர்களுடைய சகல மிருக ஜீவன்களுக்கும் குறிக்கப்படவேண்டும்.

முழு அத்தியாயம் படிக்க எண்ணாகமம் 35

காண்க எண்ணாகமம் 35:3 சூழலில்