பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எண்ணாகமம் 31:52 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இப்படி ஆயிரம்பேருக்குத் தலைவரானவர்களாலும் நூறுபேருக்குத் தலைவரானவர்களாலும் கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கும் காணிக்கையாகச் செலுத்தப்பட்ட பொன் முழுவதும் பதினாறாயிரத்து எழுநூற்று ஐம்பது சேக்கல் நிறையாயிருந்தது.

முழு அத்தியாயம் படிக்க எண்ணாகமம் 31

காண்க எண்ணாகமம் 31:52 சூழலில்