பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எண்ணாகமம் 31:33-36 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

33. எழுபத்தீராயிரம் மாடுகளும்,

34. அறுபத்தோராயிரம் கழுதைகளும் மீதியாயிருந்தது.

35. புருஷசம்யோகத்தை அறியாத ஸ்திரீகளில் முப்பத்தீராயிரம்பேர் இருந்தார்கள்.

36. யுத்தஞ்செய்யப் போனவர்களுக்குக் கிடைத்த பாதிப்பங்கின் தொகையாவது: ஆடுகள் மூன்றுலட்சத்து முப்பத்தேழாயிரத்து ஐந்நூறு.

முழு அத்தியாயம் படிக்க எண்ணாகமம் 31