பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எண்ணாகமம் 23:7 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது அவன் தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: மோவாபின் ராஜாவாகிய பாலாக் என்னைக் கிழக்கு மலைகளிலுள்ள ஆராமிலிருந்து வரவழைத்து: நீ வந்து எனக்காக யாக்கோபைச் சபிக்கவேண்டும்; நீ வந்து இஸ்ரவேலை வெறுத்துவிடவேண்டும் என்று சொன்னான்.

முழு அத்தியாயம் படிக்க எண்ணாகமம் 23

காண்க எண்ணாகமம் 23:7 சூழலில்