பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எண்ணாகமம் 22:38 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது பிலேயாம் பாலாகை நோக்கி: இதோ, உம்மிடத்திற்கு வந்தேன்; ஆனாலும், ஏதாகிலும் சொல்லுகிறதற்கு என்னாலே ஆகுமோ? தேவன் என் வாயிலே அளிக்கும் வார்த்தையையே சொல்லுவேன் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க எண்ணாகமம் 22

காண்க எண்ணாகமம் 22:38 சூழலில்