பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எண்ணாகமம் 21:18 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நியாயப்பிரமாணிக்கனின் ஏவுதலால் அதிபதிகள் கிணற்றைத் தோண்டினார்கள்; ஜனத்தின் மேன்மக்கள் தங்கள் தண்டாயுதங்களைக்கொண்டு தோண்டினார்கள் என்று பாடினார்கள்.

முழு அத்தியாயம் படிக்க எண்ணாகமம் 21

காண்க எண்ணாகமம் 21:18 சூழலில்