பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எண்ணாகமம் 11:28 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

உடனே மோசேயினிடத்திலுள்ள வாலிபரில் ஒருவனும் அவனுடைய ஊழியக்காரனும் நூனின் குமாரனுமாகிய யோசுவா பிரதியுத்தரமாக: என் ஆண்டவனாகிய மோசேயே, அவர்களைத் தடைபண்ணும் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க எண்ணாகமம் 11

காண்க எண்ணாகமம் 11:28 சூழலில்