பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எசேக்கியேல் 8:16 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

என்னைக் கர்த்தருடைய ஆலயத்தின் உட்பிராகாரத்திலே கொண்டுபோனார்; இதோ, கர்த்தருடைய ஆலயத்தின் வாசல் நடையிலே மண்டபத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே, ஏறக்குறைய இருபத்தைந்து புருஷர், தங்கள் முதுகைக் கர்த்தருடைய ஆலயத்துக்கும் தங்கள் முகத்தைக் கீழ்த்திசைக்கும் நேராகத் திருப்பினவர்களாய்க் கிழக்கே இருக்கும் சூரியனை நமஸ்கரித்தார்கள்.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 8

காண்க எசேக்கியேல் 8:16 சூழலில்