பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எசேக்கியேல் 7:8 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இப்பொழுது விரைவில் என் உக்கிரத்தை உன்மேல் ஊற்றி, என் கோபத்தை உன்னில் தீர்த்துக்கொண்டு, உன்னை உன் வழிகளுக்குத்தக்கதாக நியாயந்தீர்த்து, உன் எல்லா அருவருப்புகளின் பலனையும் உன்மேல் வரப்பண்ணுவேன்.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 7

காண்க எசேக்கியேல் 7:8 சூழலில்