பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எசேக்கியேல் 7:19 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தங்கள் வெள்ளியைத் தெருக்களில் எறிந்துவிடுவார்கள்; அவர்களுடைய பொன் வேண்டாவெறுப்பாயிருக்கும்; கர்த்தருடைய சினத்தின் நாளிலே அவர்கள் வெள்ளியும் அவர்கள் பொன்னும் அவர்களை விடுவிக்கமாட்டாது; அவர்கள் அதினால் தங்கள் ஆத்துமாக்களைத் திருப்தியாக்குவதும் இல்லை, தங்கள் வயிறுகளை நிரப்புவதும் இல்லை; அவர்கள் அக்கிரமமே அவர்களுக்கு இடறலாயிருந்தது.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 7

காண்க எசேக்கியேல் 7:19 சூழலில்