பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எசேக்கியேல் 7:12 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அந்தக் காலம் வருகிறது, அந்த நாள் கிட்டுகிறது; கொள்ளுகிறவன் சந்தோஷப்படாமலும், விற்கிறவன் துக்கப்படாமலும் இருப்பானாக; அதின் திரளான கும்பின்மேலும் உக்கிரம் இறங்கும்.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 7

காண்க எசேக்கியேல் 7:12 சூழலில்