பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எசேக்கியேல் 6:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இஸ்ரவேலின் பர்வதங்களே, கர்த்தராகிய ஆண்டவரின் வார்த்தையைக் கேளுங்கள்; கர்த்தராகிய ஆண்டவர் பர்வதங்களையும், குன்றுகளையும், ஓடைகளையும், பள்ளத்தாக்குகளையும், நோக்கி: இதோ, உங்கள்மேல் நான், நானே பட்டயத்தை வரப்பண்ணி, உங்கள் மேடைகளை அழித்துப்போடுவேன்.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 6

காண்க எசேக்கியேல் 6:3 சூழலில்