பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எசேக்கியேல் 5:7 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், உங்களைச் சுற்றிலும் இருக்கிற புறஜாதிகளைப்பார்க்கிலும் அதிகரிக்கிறவர்களாகிய நீங்கள் என் கட்டளைகளிலே நடவாமலும், என் நியாயங்களின்படி செய்யாமலும், உங்களைச் சுற்றிலும் இருக்கிற புறஜாதிகளுடைய நீதிநியாயங்களின்படியாவது நடவாமலும் போனபடியினாலே,

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 5

காண்க எசேக்கியேல் 5:7 சூழலில்