பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எசேக்கியேல் 5:13 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இப்படி என் கோபம் நிறைவேறும்; இப்படி நான் என் உக்கிரத்தை அவர்கள்மேல் தங்கப்பண்ணுகிறதினால் என்னை ஆற்றிக்கொள்வேன்; நான் என் உக்கிரத்தை அவர்களிலே நிறைவேற்றும்போது, கர்த்தராகிய நான் என் வைராக்கியத்திலே இதைப் பேசினேன் என்று அறிவார்கள்.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 5

காண்க எசேக்கியேல் 5:13 சூழலில்