பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எசேக்கியேல் 48:32 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கீழ்ப்புறத்திலே நாலாயிரத்தைந்நூறு கோல், அதில் யோசேப்புக்கு ஒரு வாசல், பென்யமீனுக்கு ஒரு வாசல், தாணுக்கு ஒரு வாசல், ஆக மூன்று வாசல்கள் இருப்பதாக.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 48

காண்க எசேக்கியேல் 48:32 சூழலில்