பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எசேக்கியேல் 48:11 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இஸ்ரவேல் புத்திரர் வழிதப்பிப்போகையில், லேவியர் வழிதப்பிப்போனதுபோல வழிதப்பிப்போகாமல், என் காவலைக் காத்துக்கொண்ட சாதோக்கின் புத்திரராகிய பரிசுத்தமாக்கப்பட்ட ஆசாரியர்களுக்கு அது உரியதாகும்.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 48

காண்க எசேக்கியேல் 48:11 சூழலில்