பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எசேக்கியேல் 47:8 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர் என்னை நோக்கி: இந்தத் தண்ணீர் கிழக்குதேசத்துக்குப் புறப்பட்டுப்போய், வனாந்தரவழியாய் ஓடி கடலில் விழும்; இது கடலில் பாய்ந்து, விழுந்தபின்பு, அதின் தண்ணீர் ஆரோக்கியமாகும்.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 47

காண்க எசேக்கியேல் 47:8 சூழலில்