பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எசேக்கியேல் 47:22 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

உங்களுக்கும், உங்களுக்குள்ளே தங்கி உங்களுக்குள்ளே பிள்ளைகளைப்பெறுகிற அந்நியர்களுக்கும், நீங்கள் அதைச் சீட்டுப்போட்டுச் சுதந்தரமாக்கிக்கொள்வீர்களாக; இவர்கள் உங்களுக்கு இஸ்ரவேல் புத்திரரில் பிறந்தவர்களைப்போல இருந்து, உங்களோடேகூட இஸ்ரவேல் கோத்திரங்களின் நடுவே சுதந்தரத்துக்கு உடன்படுவார்களாக.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 47

காண்க எசேக்கியேல் 47:22 சூழலில்