பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எசேக்கியேல் 46:5 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆட்டுக்கடாவோடே போஜனபலியாக ஒரு மரக்கால் மாவையும், ஆட்டுக்குட்டிகளோடே போஜனபலியாகத் தன் திராணிக்குத்தக்கதாய்த் தருகிற ஈவையும், ஒவ்வொரு மரக்கால் மாவோடே ஒருபடி எண்ணெயையும் படைக்கக்கடவன்.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 46

காண்க எசேக்கியேல் 46:5 சூழலில்