பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எசேக்கியேல் 46:21 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பின்பு அவர் என்னை வெளிப்பிராகாரத்தில் அழைத்துக்கொண்டுபோய், என்னைப் பிராகாரத்தின் நாலு மூலைகளையும் கடந்துபோகப்பண்ணினார்; பிராகாரத்து ஒவ்வொரு மூலையிலும் ஒவ்வொரு முற்றம் இருந்தது.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 46

காண்க எசேக்கியேல் 46:21 சூழலில்