பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எசேக்கியேல் 46:1 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: வேலைசெய்கிற ஆறுநாளிலும் கிழக்குக்கு எதிரான உட்பிராகாரத்தினுடைய வாசல் பூட்டப்பட்டிருந்து, ஓய்வு நாளிலும் மாதப்பிறப்பிலும் திறக்கப்படக்கடவது.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 46

காண்க எசேக்கியேல் 46:1 சூழலில்