பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எசேக்கியேல் 45:5 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பின்னும் இருபத்தையாயிரங்கோல் நீளமும் பதினாயிரங்கோல் அகலமுமான இடம் ஆலயத்தின் பணிவிடைக்காரராகிய லேவியருடையதாயிருக்கும்; அது அவர்களுடைய காணியாட்சி; அதில் இருபது அறைவீடுகள் இருக்கவேண்டும்.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 45

காண்க எசேக்கியேல் 45:5 சூழலில்