பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எசேக்கியேல் 45:17 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இஸ்ரவேல் வம்சத்தார் கூடிவரக்குறிக்கப்பட்ட சகல பண்டிகைகளிலும் மாதப்பிறப்புகளிலும் ஓய்வு நாட்களிலும் தகனபலிகளையும் போஜனபலிகளையும் பானபலிகளையும் செலுத்துவது அதிபதியின்மேல் சுமந்த கடனாயிருக்கும்; அவன் இஸ்ரவேல் வம்சத்தாருக்காகப் பாவநிவாரணம்பண்ணும்படிக்குப் பாவநிவாரணபலியையும் போஜனபலியையும் தகனபலியையும் சமாதானபலியையும் படைப்பானாக.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 45

காண்க எசேக்கியேல் 45:17 சூழலில்