பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எசேக்கியேல் 43:9 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இப்பொழுதும் அவர்கள் தங்கள் வேசித்தனத்தையும் தங்கள் ராஜாக்களின் பிரேதங்களையும் என் சமுகத்தினின்று அகற்றினால் நான் என்றென்றைக்கும் அவர்கள் நடுவே வாசமாயிருப்பேன்.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 43

காண்க எசேக்கியேல் 43:9 சூழலில்