பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எசேக்கியேல் 43:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நான் கண்ட இந்தத் தரிசனம் நகரத்தை அழிக்கவந்தபோது கண்டதரிசனம்போல இருந்தது; இந்தத் தரிசனங்கள் கேபார் நதியண்டையிலே நான் கண்டிருந்த தரிசனத்தைப்போலும் இருந்தது; நான் முகங்குப்புற விழுந்தேன்.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 43

காண்க எசேக்கியேல் 43:3 சூழலில்