பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எசேக்கியேல் 43:27 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அந்நாட்கள் முடிந்தபின்பு, எட்டாம் நாள்முதல் ஆசாரியர்கள் பலிபீடத்தின்மேல் உங்கள் தகனபலிகளையும் உங்கள் ஸ்தோத்திரபலிகளையும் படைப்பார்களாக; அப்பொழுது உங்களை அங்கிகரிப்பேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 43

காண்க எசேக்கியேல் 43:27 சூழலில்