பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எசேக்கியேல் 43:17 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அதின் நாலு பக்கங்களிலுள்ள சட்டத்தின் நீளம் பதிநாலு முழமும், அகலம் பதிநாலு முழமும், அதைச் சுற்றிலுமிருக்கிற விளிம்பு அரை முழமும், அதற்கு ஆதாரமானது சுற்றிலும் ஒரு முழமுமாயிருக்கும்; அதின் படிகள் கிழக்குக்கு எதிராயிருக்கும் என்றார்.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 43

காண்க எசேக்கியேல் 43:17 சூழலில்