பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எசேக்கியேல் 42:6 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவைகள் மூன்று அடுக்குகளாயிருந்தது; பிராகாரங்களின் தூண்களுக்கு இருந்ததுபோல, அவைகளுக்குத் தூண்களில்லை; ஆகையால் தரையிலிருந்து அளக்க, அவைகள் கீழேயும் நடுவேயும் இருக்கிறவைகளைப்பார்க்கிலும் அகலக்கட்டையாயிருந்தது.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 42

காண்க எசேக்கியேல் 42:6 சூழலில்