பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எசேக்கியேல் 42:19-20 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

19. மேற்றிசைப்பக்கத்துக்குத் திரும்பி அதை அளவுகோலால் ஐந்நூறு கோலாய் அளந்தார்.

20. நாலு பக்கங்களிலும் அதை அளந்தார்; பரிசுத்தமானதற்கும் பரிசுத்தமில்லாததற்கும் வித்தியாசம் பண்ணும்படிக்கு அதற்கு ஐந்நூறு கோல் நீளமும் ஐந்நூறு கோல் அகலமுமான மதில் சுற்றிலும் இருந்தது.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 42