பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எசேக்கியேல் 42:11 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவைகளுக்கு முன்னான வழியிலே அந்த அறைவீடுகள் நீளத்திலும் அகலத்திலும், எல்லா வாசற்படிகளிலும், திட்டங்களிலும், வாசல் நடைகளிலும் வடதிசையான அறைவீடுகளின் சாயலாயிருந்தது.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 42

காண்க எசேக்கியேல் 42:11 சூழலில்