பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எசேக்கியேல் 42:1 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பின்பு அவர் என்னை வடதிசையின் வழியாக வெளிப்பிராகாரத்திலே புறப்படப்பண்ணி, பிரத்தியேகமான இடத்துக்கு எதிராகவும், மாளிகைக்கு எதிராகவும் வடக்கே இருந்த அறைவீடுகளுக்கு என்னை அழைத்துக்கொண்டுபோனார்.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 42

காண்க எசேக்கியேல் 42:1 சூழலில்