பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எசேக்கியேல் 4:6 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நீ இவைகளை நிறைவேற்றினபின்பு, மறுபடியும் உன் வலதுபக்கமாய் ஒருக்களித்து, யூதா வம்சத்தாரின் அக்கிரமத்தை நாற்பதுநாள் வரைக்கும் சுமக்கவேண்டும்; ஒவ்வொரு வருஷத்துக்குப் பதிலாக ஒவ்வொரு நாளை உனக்குக் கட்டளையிட்டேன்.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 4

காண்க எசேக்கியேல் 4:6 சூழலில்