பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எசேக்கியேல் 39:20 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இவ்விதமாய் என் பந்தியிலே குதிரைகளையும், இரதவீரர்களையும், பராக்கிரமசாலிகளையும், சகல யுத்தவீரர்களையும் தின்று, திருப்தியாவீர்களென்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல்லு.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 39

காண்க எசேக்கியேல் 39:20 சூழலில்